கிரிப்டோகரன்ஸி... பணம் போடும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்... | Cryptocurrency | Bitcoin | Nanayam

2021-09-17 7

இன்றைய இளைஞர்கள் பிட்காயினில் பணம் போடத் துடிக்கிறார்கள். காரணம், கடந்த சில ஆண்டுகளில் இதன்மூலம் கிடைத்த மிகப் பெரிய லாபம். பிட்காயினில் நம்பி பணத்தைப் போடலாமா என்பது குறித்து இன்ஃபோசிஸ் நாலேஜ் சென்டரின் மூத்த ஆலோசகர் எஸ்.ராமச்சந்திரன், நிஷித் தேசாய் அசோசியேட்ஸ் நிறுவனத்தில் டிஜிட்டல் டாக்ஸ் & ஸ்பெஷல் ஃபைனான்ஸ் பிரிவின் தலைவர் மெய்யா நாகப்பன், ஜியோட்டஸ் கிரிப்டோகரன்ஸி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.ஒ.ஒ அர்ஜுன் விஜய் ஆகியோர் தெளிவான விளக்கத்தை இந்த வீடியோவில் அளித்திருக்கின்றனர்.


Most of the youth in India are now ready to put their hard earned money in Bitcoin. This is because in past years, it has given a humongous return. But, if someone wants to put his money in Bitcoin, he has to understand that clearly. In this video Mr.S.Ramachandran, Principal Consultant, Infosys Knowledge Centre, Mr.Meyya Nagappan, Leader, Digital Tax & Special Finance, Nishith Desai Associates and Mr.Arjun Vijya, C0-Founder & Coo explains elaborately on what are things one should keep in mind before put money in Bitcoin.

Host: A.R.Kumar
Editing: Lenin Raj

Videos similaires